himachal-pradesh சிம்லா மாநகராட்சி தேர்தலில் பாஜக தோல்வி! நமது நிருபர் மே 4, 2023 கடந்த 10 ஆண்டுகளாக பாஜகவிடம் இருந்த சிம்லா மாநகராட்சியை காங்கிரஸ் கைப்பற்றியது.